அன்பான பொதுமக்களே..!!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள
கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்.
இந்த லிங்கில் சென்று உங்கள் Voter ID Number ஐ பதிவிடுங்கள்.

Verification Code என்ற இடத்தில் அதற்கு அருகில் உள்ள படத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுங்கள்.
“SUBMIT” என்ற option ஐ Click செய்யுங்கள்
(படம் 1 ஐ கவனிக்க..)
வாக்காளர் பட்டியலில்
உங்கள்
பாகம் எண்
வரிசை எண்
முகவரி
போன்ற அனைத்து விபரங்களும் வரும்.
உங்கள் விபரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் டெலிட் செய்யபட்டுள்ளது.
எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Useful info..
LikeLike