கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23:04:2018 திங்கட் கிழமை முதல் நமது தொண்டி அமீர் சுல்தான் அகாடெமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 15 நாட்களில் அரபி மொழி படிக்க எழுத பேச கற்றுத்தரப் படுகிறது. தினமும் காலை 9:30 முதல் 12:30 வரையிலும் பயிற்சி நடை பெறும்... தரமான முறையில் திரையின் மூலம் பாடம் கற்பிக்கப்படும்... எனவே அன்பான சகோதரர்கள் இந்த பயிற்சியில் கலந்து குர்ஆனையும்; ஹதீஸையும் பொருள் அறிந்து படிப்பதற்குறிய… Continue reading கோடை கால பயிற்சி முகாம்

தமுமுக சார்பில் கோடையில் நீர் மோர் பந்தல் துவக்கம்

நம்புதாளை | ஏப்ரல் 17 இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை த.மு.மு.க. சார்பில், நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. முதல் நாளான இன்று மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது..!