மதுரை → தொண்டி பேருந்து நேர அட்டவணை

(மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்)


அதிகாலை (இரவு 01:00 AM – 6:59 AM)

புறப்படும் நேரம் – பேருந்து வகை

01:20 – அரசுப் பேருந்து

03:50 – அரசுப் பேருந்து

04:50 – அரசுப் பேருந்து

05:10 – ஜெயவிலாஸ்

05:15 – அரசுப் பேருந்து

05:30 – அரசுப் பேருந்து

06:10 – அரசுப் பேருந்து

06:32 – அரசுப் பேருந்து

06:45 – அரசுப் பேருந்து


காலை (07:00 AM – 11:59 AM)

07:00 – ஜெயவிலாஸ்

07:30 – அரசுப் பேருந்து

07:50 – அரசுப் பேருந்து

08:35 – ஜெயவிலாஸ்

08:55 -அரசுப் பேருந்து

09:45 – ஜெயவிலாஸ்

10:15 – அரசுப் பேருந்து

11:15 – அரசுப் பேருந்து

11:40 – அரசுப் பேருந்து


மதியம் (12:00 PM – 03:59 PM)

புறப்படும் நேரம் – பேருந்து வகை

12:30 – ஜெயவிலாஸ்

12:40 – அரசுப் பேருந்து

01:10 – அரசுப் பேருந்து

01:20 அரசுப் பேருந்து

01:50 – ஜெயவிலாஸ்

02:05 – அரசுப் பேருந்து

02:40 – அரசுப் பேருந்து

03:12 – அரசுப் பேருந்து

03:50 – அரசுப் பேருந்து


மாலை (04:00 PM – 06:59 PM)

புறப்படும் நேரம் – பேருந்து வகை

04:15 – அரசுப் பேருந்து (பழனி – தொண்டி)

04:50 – அரசுப் பேருந்து

05:40 – ஜெயவிலாஸ்

06:30 – ஜெயவிலாஸ்

06:55 – அரசுப் பேருந்து


இரவு (07:00 PM – 11:59 PM)

புறப்படும் நேரம் – பேருந்து வகை

09:00 – அரசுப் பேருந்து

10:50 – அரசுப் பேருந்து


முக்கிய குறிப்பு

  • மேற்கண்ட நேரங்கள் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 4வது நடைமேடையில் இருந்து புறப்படும் நேரங்கள் ஆகும்.
  • போக்குவரத்து நெரிசல், சாலைப் பணிகள், வாகன பராமரிப்பு மற்றும் நிர்வாக காரணங்களால் நேரங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 4வது நடைமேடையில் விசாரித்துக் கொள்ளவும்
  • 16:15 மணிக்கான பேருந்து பழனி – தொண்டி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
  • மாலை 7.00 மணிக்கு மேல் அடுத்த பஸ் அதிக நேர இடைவேளி உள்ளதால் சிவகங்கை சென்று அங்கிருந்து தொண்டி செல்ல முயற்சி செய்யலாம்
  • இந்த அட்டவணை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ நேர அட்டவணையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

MYTHONDI.COM
தொண்டியின் புதிய அடையாளம்

Leave a comment