தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி. தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம். தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது * இந்தியா1 ஏடிஎம். இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்: ⏰24 மணி நேர சேவை 💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம். 💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம். 💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100… Continue reading தொண்டியில் புதிய ஏடிஎம் உதயம்.

தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,,டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு… Continue reading தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

கஜா புயல் – முழூ விபரம்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக்… Continue reading கஜா புயல் – முழூ விபரம்

கஜா புயல் எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 15ஆம் தேதி நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ============++++=========== செய்தி : MyThondi.Com Team 🖊📝

மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அறிவிப்பு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்கள் தலைமையில் 16.11.2018 (வெள்ளிக்கிழமை)அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் (அரசு திட்டங்கள் பெற) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று கீழ்கண்டவற்றில் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (PHP), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை (MG), வங்கிக்கடன்… Continue reading மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்புக் கூட்டம்.

டெலிகாம் துறையில் மாற்றங்கள். வரமா ? சாபமா ?

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்" - இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்! மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், ``உங்கள்… Continue reading டெலிகாம் துறையில் மாற்றங்கள். வரமா ? சாபமா ?

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 1

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================ Episode 01 - அறிமுகம்: முழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது. மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும், மற்றும் அமானுஷ்யமான பல நிகழ்வுகளதும் பின்னணிகளை அலசும் ஒரு தொடராகவே இன் ஷா அல்லாஹ் இது இருக்கும். இந்த நெடுந்தொடரில் இரண்டு வகையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்: முதலாவது… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 1

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 11

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================ Episode 11: ஸ்கேலார் அலைகள் சில அண்மைக்கால ஆய்வுகளின் பிரகாரம், “ஸ்கேலார் அலைகள்” (Scalar Waves) எனும் வகையைச் சார்ந்த சக்தி அலைகள், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜெனீவா “ஹாட்ரோன் கொலைடர்” (Hadron Collider) இல், 2011 இல் நடத்தப்பட்ட CERN பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட “நியூட்ரினோஸ்” (Neutrinos) எனும் அடிப்படைத் துகள் போன்ற சக்திச்சொட்டுக்கள் கூட ஸ்கேலார் அலைகளின் வகையராவைச் சார்ந்தவை தாம் என்பதே… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 11

Thondi to Pattukkottai Route Buses

தொண்டியிலிருந்து ➡️ SP பட்டிணம் ➡️ மீமிசல் வழியாக பட்டுக்கோட்டை - அறந்தாங்கி ➡️ நாகப்பட்டினம் ➡️ சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரம் --- பேருந்து விபரம் --- செல்லும் ஊர் அதிகாலை 03.15 AM --- அரசுப் பேருந்து --- பட்டுகோட்டை 04.40 AM --- அரசுப் பேருந்து --- பட்டுகோட்டை 05.30 AM --- அரசுப் பேருந்து --- தஞ்சாவூர் 05.50 AM --- அரசுப் பேருந்து --- நாகூர் 06.10… Continue reading Thondi to Pattukkottai Route Buses