கடலும் வளமும் நிறைந்த தொண்டி மாநகரைப் பற்றிய தகவல்களின் திரட்டை எளிமையாக தொகுக்கும் ஒரு சிறிய முயற்சி இது.
நமது தொண்டி சார்ந்த
- வரலாற்றுத் தகவல்கள்
- நடப்புச் செய்திகள்
- முக்கிய நிகழ்வுகள்
- முக்கிய தொலைபேசி எண்கள்.
- பேருந்து பயண நேரங்கள்
போன்ற மக்களுக்கு அவசியம் பயன்படும் தகவல்களை முழுமையாகவும், எளிமையாகவும் தொகுத்து அனைவரும் பயன் பெரும் வகையில் இணையம் வழியாக வழங்க இந்த MyThondi.Com என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
என்றும் உங்கள் பேராதரவை நாடி..
MyThondi.Com Team
தங்களது ஏதேனும் ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால் அவசியம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல் முகவரி
mythondi@gmail.com
yu are not answering? we are in madurai now.
would be greath to meet yu.
greetings christoph/stof/muchtar.elezymkamel
LikeLike
very useful to all people especially thondi students,employees,and common people’s
LikeLike