நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.

தொண்டி | செப்டம்பர் 15 தொண்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக தொண்டி பெரிய பள்ளிவாசலில் சிறப்பு மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் மௌலானா அப்துல் ஜப்பார் யூசுஃபீ அவர்கள் தலைமை வகித்தார்கள். தொண்டி அனைத்து தெரு ஜமாஅத்துகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொண்டி நயீமிய்யா அரபுக் கல்லூரி மாணவர் R. முஹம்மது அப்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.… Continue reading நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தொண்டியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி.

நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

Sep - 13 | நம்புதாளை. நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே… Continue reading நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

Thondi to Ramanathapuram Bus Timings

தொண்டியிலிருந்து நம்புதாளை ➡️ உப்பூர் ➡️ திருப்பாலைக்குடி ➡️ தேவிப்பட்டிணம் ➡️ வழியாக இராமநாதபுரம் 🚺⬆️🚹 சென்றடையும் பேருந்துகளின் கால அட்டவணை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு. தொண்டியிலிருந்து இராமநாதபுரம் வரை உள்ள ஊர்களில் உள்ளவர்கள் கீழே உள்ள வகையில் நிமிடங்களைக் கூட்டி கணக்கிட்டு கொள்ளலாம். நம்புதாளை - 5 நிமிடங்கள் மணக்குடி - 15 நிமிடங்கள் உப்பூர் - 20 - 25 நிமிடங்கள் திருப்பாலைக்குடி - 30 நிமிடங்கள் தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும்… Continue reading Thondi to Ramanathapuram Bus Timings

தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தொண்டி இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக 07.09.2018 நடைபெற்ற சமகால நிகழ்வுகள் சம்மந்தமாக உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்து. இதில் 280 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள் E.ஃபாருக் ( மாநிலச் செயலாளர்) அப்துர்ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர்) அப்துல்ஹமீது (மாநிலத் தணிக்கைக் குழு தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள். சரியாக மாலை 05.00 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 12 :00 மணிவரை… Continue reading தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்

கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ் சேவை செய்ய காத்திருக்கிறார் நாம் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டும் போதும் தொண்டியை குட்டி கேரளாவாக மாற்றி விடுவார் சமூக ஆர்வளர் பியூஸ் மனுசை தெரிந்து வைத்திருக்கும் நாம் நம் மாவட்டத்தை நம் தொண்டி சேர்ந்த நம் ஊரை பசுமையாக்க பல வருடங்களாக பாடுபடும் இவரை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் யார் இந்த சதீஸ் ? இவர் ஒரு படித்த பட்டதாரி தொண்டியை சேர்ந்தவர் திருவாடானையில் உள்ள… Continue reading கண்டுகொள்ளப்படாத தொண்டி பசுமை புரட்சியாளர் சதீஸ்

டிஜிட்டல் அபாயம். தப்பிப்பது எப்படி !? தொடர் : 1 – அறிமுகம்.

அஸ்ஸலாமு அலைக்கும்..!! #டிஜிட்டல் உலகம். இன்றைய நவீன யுகம். எங்கும் வேகம். எதிலும் வேகம். நினைத்தால் கணப்பொழுதில் எதுவும் கிடைக்கும் அளவு டிஜிட்டல் சேவைகள் வளர்ந்திருக்கிறது. வீட்டிலோ, அலுவலக அறையிலோ உட்கார்ந்து கொண்டே உலகின் எந்த கடையில் என்ன பொருள் உள்ளது ?! விலை என்ன ?! என பார்த்து விலை பேச முடியும். நினைத்த உணவை வாங்கி உண்ண முடியும். வாகனம், கடன், மருத்துவம், அழகு, கட்டணம் என ஏராளமான தேவைகளையும் நிறைவேற்ற முடிகிறது. கால்… Continue reading டிஜிட்டல் அபாயம். தப்பிப்பது எப்படி !? தொடர் : 1 – அறிமுகம்.

நமது வாக்காளர் பட்டியல்

அன்பான பொதுமக்களே..!! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐ click செய்யுங்கள். >>> Voter List Search >>> >>> Voter List Search >>> >>> Voter List Search >>> இந்த லிங்கில் சென்று உங்கள் Voter ID Number ஐ பதிவிடுங்கள். Verification Code என்ற இடத்தில் அதற்கு அருகில் உள்ள படத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுங்கள். "SUBMIT" என்ற option ஐ… Continue reading நமது வாக்காளர் பட்டியல்