அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஒரு நற்செய்தி.
தொண்டியில் புதிய ஏடிஎம்(ATM) உதயம்.

தொண்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் அருகில் புதிதாக இன்று 28-11-2018 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது *
இந்தியா1 ஏடிஎம்.
இந்த ATM மெஷினின் பயன்பாடுகள்:
⏰24 மணி நேர சேவை
💳 அனைத்து வங்கி ATM கார்டுகளையும் பயன்படுத்தலாம்.
💳 பணம் எடுப்பதற்க்கும் ,வங்கி இருப்பித் தொகை சரிபார்ப்பதற்கும் உபயோகிக்கலாம்.
💳ஒரு முறை பரிவர்த்தனையில் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.4500 எடுக்க முடியும்.
💳 ஒரு நாளைக்கு உங்கள் வங்கி அனுமதித்த அதிகபட்ச தொகையை எடுக்கலாம்.
💳 பயன்பாட்டுக் கட்டணம் இல்லை. (மாதத்தில் 5 தடவை மட்டும்).
🎂 ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது.

(குறிப்பு : இது தனியார் White Label ATM என்பதால் ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
இந்த இலவச பயன்பாடு என்பது பணம் எடுப்பதாகவோ அல்லது வெறும் இருப்பு விசாரணை (Balance Inquiry) ஆக இருந்தாலும் சரியே..!!