தன்னிகரற்ற சேவைக்காக தமிழரை கௌரவித்த கூகுள்.

தொண்டி | 30 – 09 – 2018

கண் மருத்துவ சேவைக்காக ஒரு தமிழனை கௌரவப்படுத்தியிருக்கிறது கூகுள்.

டாக்டர் கோவிந்தப்பா வேங்கடசாமி,

பிரபல கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான இவரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு இவரது கண் மருத்துவ சேவையை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.

டாக்டர் வீ (Doctor V) என சக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் கோவிந்தப்பா வேங்கடசாமி அவர்கள் 1918 ஆம் நமது தமிழகத்தின் மதுரைக்கு அருகில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவர்.

மேலும் விபரங்களை கீழே உள்ள லிங்கில் சென்று அறியலாம்.

Govindappa Venkataswamy https://g.co/kgs/YJqfFZ

இந்த செய்தியை உங்களது நண்பர்களோடு பகிர விரும்பினால் கீழே உள்ள சமூக வலைத்தள சுட்டிகளை க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s