இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 15ஆம் தேதி நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
============++++===========
செய்தி : MyThondi.Com Team
🖊📝