புதுடெல்லி: ரயில்வே துறை, டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய விதிமுறை நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
முக்கிய குறிப்பு: அக்டோபர் 31, 2024க்கு முன்பு 120 நாட்கள் முன்பதிவு காலத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாற்றம், ரயில்களில் இடத்தை அதிகரித்து, பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
