தொண்டி, ஆகஸ்ட் 8:உலகில் அமைதி நிலவவும், தென் மாவட்டங்களில் நீடித்து வரும் வறட்சி நிலை நீங்கி, போதிய மழை பெய்ய வேண்டியும் தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் இன்று (08.08.2026) காலை சிறப்பு திடல் தொழுகை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்கா திடலில் காலை 8 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொண்டி மற்றும்… Continue reading தொண்டியில் உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் சிறப்பு தொழுகை
Category: வானிலை செய்திகள்
கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை | செப் 26 - 2019 தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி,… Continue reading கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.