கோடை கால பயிற்சி முகாம்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23:04:2018 திங்கட் கிழமை முதல் நமது தொண்டி அமீர் சுல்தான் அகாடெமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 15 நாட்களில் அரபி மொழி படிக்க எழுத பேச கற்றுத்தரப் படுகிறது.

தினமும் காலை 9:30 முதல் 12:30 வரையிலும் பயிற்சி நடை பெறும்…
தரமான முறையில் திரையின் மூலம் பாடம் கற்பிக்கப்படும்…
எனவே அன்பான சகோதரர்கள் இந்த பயிற்சியில் கலந்து குர்ஆனையும்;
ஹதீஸையும் பொருள் அறிந்து படிப்பதற்குறிய வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்…❗
குறைந்த இருக்கைகளே உள்ளன…
எனவே முந்திக் கொள்ளுங்கள்❗
முன் பதிவு அவசியம்:
தொடர்புக்கு: அ.சதாம் உசேன் ஹஸனி தொண்டி
Ph:8610561228
பயிற்சி கட்டணம்:
200 ரூபாய்..
கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு சலுகை உண்டு.!!
பெரியவர்களுக்கு கல்வி தகுதி அவசியமில்லை.!!