தொண்டியில் த த ஜ ஆலோசனை சந்திப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தொண்டி

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக 07.09.2018 நடைபெற்ற சமகால நிகழ்வுகள் சம்மந்தமாக

உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்து. இதில் 280 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்

E.ஃபாருக் ( மாநிலச் செயலாளர்)
அப்துர்ரஹ்மான் (மாநிலத் துணைத் தலைவர்)
அப்துல்ஹமீது (மாநிலத் தணிக்கைக் குழு தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தார்கள்.

சரியாக மாலை 05.00 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 12 :00 மணிவரை நடைபெற்றது. சகோதரர்கள் கேட்டக் கேள்வி அனைத்திற்கும் பதிலளிக்கப்பட்டது.

=============++++============

My Thondi.Com™ Team

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s