இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.

இராமநாதபுரம் | அக் 02 – 2019

நமது பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு நவாஸ் கனி அவர்கள் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாக தொகுதி முழுவதும் உள்ள இளைஞர்களை இணைத்து அதன் மூலம் பொது சமூக பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அவர் இதுபற்றி கூறக்கூடிய காணொளி உங்களுக்காக..

தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர் விவரங்களை +91 90139 97380 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்


தொகுப்பு

My Thondi.Com Team

Leave a comment