(மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்)
அதிகாலை (இரவு 01:00 AM – 6:59 AM)
புறப்படும் நேரம் – பேருந்து வகை
01:20 – அரசுப் பேருந்து
03:50 – அரசுப் பேருந்து
04:50 – அரசுப் பேருந்து
05:10 – ஜெயவிலாஸ்
05:15 – அரசுப் பேருந்து
05:30 – அரசுப் பேருந்து
06:10 – அரசுப் பேருந்து
06:32 – அரசுப் பேருந்து
06:45 – அரசுப் பேருந்து
காலை (07:00 AM – 11:59 AM)
07:00 – ஜெயவிலாஸ்
07:30 – அரசுப் பேருந்து
07:50 – அரசுப் பேருந்து
08:35 – ஜெயவிலாஸ்
08:55 -அரசுப் பேருந்து
09:45 – ஜெயவிலாஸ்
10:15 – அரசுப் பேருந்து
11:15 – அரசுப் பேருந்து
11:40 – அரசுப் பேருந்து
மதியம் (12:00 PM – 03:59 PM)
புறப்படும் நேரம் – பேருந்து வகை
12:30 – ஜெயவிலாஸ்
12:40 – அரசுப் பேருந்து
01:10 – அரசுப் பேருந்து
01:20 அரசுப் பேருந்து
01:50 – ஜெயவிலாஸ்
02:05 – அரசுப் பேருந்து
02:40 – அரசுப் பேருந்து
03:12 – அரசுப் பேருந்து
03:50 – அரசுப் பேருந்து
மாலை (04:00 PM – 06:59 PM)
புறப்படும் நேரம் – பேருந்து வகை
04:15 – அரசுப் பேருந்து (பழனி – தொண்டி)
04:50 – அரசுப் பேருந்து
05:40 – ஜெயவிலாஸ்
06:30 – ஜெயவிலாஸ்
06:55 – அரசுப் பேருந்து
இரவு (07:00 PM – 11:59 PM)
புறப்படும் நேரம் – பேருந்து வகை
09:00 – அரசுப் பேருந்து
10:50 – அரசுப் பேருந்து
முக்கிய குறிப்பு
- மேற்கண்ட நேரங்கள் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 4வது நடைமேடையில் இருந்து புறப்படும் நேரங்கள் ஆகும்.
- போக்குவரத்து நெரிசல், சாலைப் பணிகள், வாகன பராமரிப்பு மற்றும் நிர்வாக காரணங்களால் நேரங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 4வது நடைமேடையில் விசாரித்துக் கொள்ளவும்
- 16:15 மணிக்கான பேருந்து பழனி – தொண்டி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
- மாலை 7.00 மணிக்கு மேல் அடுத்த பஸ் அதிக நேர இடைவேளி உள்ளதால் சிவகங்கை சென்று அங்கிருந்து தொண்டி செல்ல முயற்சி செய்யலாம்
- இந்த அட்டவணை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ நேர அட்டவணையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
MYTHONDI.COM
தொண்டியின் புதிய அடையாளம்