நெல்லை கலெக்டரின் அதிரடி பேச்சு – கலக்கத்தில் விஏஓ க்கள்.

நெல்லை – 20/02/2019

பணியில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி சில்பா பிரபாகர் சதீஷின் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு உதவித் தொகை ₹6000 வழங்க விண்ணப்பங்களை பெறுவதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனமின்மையமாக செயல்படுவதாகவும், பணிக்கு சரியாக வருவதில்லை என்பதாக கூறப்பட்ட புகார்களை தொடர்ந்து இந்த ஆடியோ பதிவை அவர் அனுப்பியுள்ளார்.

இந்த ஆடியோ இணையத்தில் பரவி பலரும் அவருக்கு பாராட்டுகள் தெறிவித்துள்ளனர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s