ஆண்டு விழா வீடியோ தொகுப்பு.

நமது தொண்டி இறைமறை இயக்கம் சார்பில் நடத்தப்படும் தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழா நிகழ்ச்சி வீடியோ தொகுப்புகள்.

30.00 நிமிடங்கள் ஒவ்வொரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அஸர் அமர்வு – பகுதி 1


அஸர் அமர்வு. இரண்டாம் பகுதி


மக்ரிப் அமர்வு – பகுதி 1

மற்ற நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.