பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================== Episode 04: ஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள். சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன? ஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்... என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத் தீர்மாணித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தீர்மாணங்களுக்கான பின்விளைவையும்… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 4

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 3

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - பகுதி 3 =========================== Episode 03: பயணம் ஆரம்பம் ஆரம்பிக்கப்படும் இந்த ஆய்வுப் பயணம் சமயங்களில் ஷைத்தானின் சாம்ராஜ்யத்தினூடு பயணிப்பதாகவும், மற்றும், பல அமானுஷ்ய உண்மைகளைத் தர்க்கரீதியாக அலசுவதாகவும் இருக்கும். ஷைத்தானின் சாம்ராஜ்ஜியத்தினூடு பயணிக்கப் போவதாக சொன்னவுடன் சிலரது உள்ளத்தில் ஒரு தயக்கம் ஏற்படலாம். அல்லாஹ்வின் இறை வேதத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் வரை எந்தக் குழப்பத்துக்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயெ இன்றைய உலகைச் சூழ்ந்துள்ள ஒருசில குழப்பங்களை… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 3

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 1

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ============================ Episode 01 - அறிமுகம்: முழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது. மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும், மற்றும் அமானுஷ்யமான பல நிகழ்வுகளதும் பின்னணிகளை அலசும் ஒரு தொடராகவே இன் ஷா அல்லாஹ் இது இருக்கும். இந்த நெடுந்தொடரில் இரண்டு வகையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்: முதலாவது… Continue reading பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் – பகுதி 1