நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது. 403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள். பதிவு நாள் 18-2-2019

நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

Sep - 13 | நம்புதாளை. நம்புதாளையில் மேற்கு தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனி நபருக்கு சொந்தமான ஆக்டிவா இரு சக்கர வாகனம் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நம்புதாளையில் வேறு இரு சம்பவங்களில் இதே போல ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டு பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே… Continue reading நம்புதாளையில் தொடரும் பைக் எரிப்பு| மர்ம நபர்கள் மீண்டும் கைவரிசை.

Thondi to Ramanathapuram Bus Timings

தொண்டியிலிருந்து நம்புதாளை ➡️ உப்பூர் ➡️ திருப்பாலைக்குடி ➡️ தேவிப்பட்டிணம் ➡️ வழியாக இராமநாதபுரம் 🚺⬆️🚹 சென்றடையும் பேருந்துகளின் கால அட்டவணை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு. தொண்டியிலிருந்து இராமநாதபுரம் வரை உள்ள ஊர்களில் உள்ளவர்கள் கீழே உள்ள வகையில் நிமிடங்களைக் கூட்டி கணக்கிட்டு கொள்ளலாம். நம்புதாளை - 5 நிமிடங்கள் மணக்குடி - 15 நிமிடங்கள் உப்பூர் - 20 - 25 நிமிடங்கள் திருப்பாலைக்குடி - 30 நிமிடங்கள் தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும்… Continue reading Thondi to Ramanathapuram Bus Timings