செய்திகள்

நமது வாக்காளர் பட்டியல்

அன்பான பொதுமக்களே..!! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐ click செய்யுங்கள். >>> Voter List Search >>> >>> Voter List Search >>> >>> Voter List Search >>> இந்த லிங்கில் சென்று உங்கள் Voter ID Number ஐ பதிவிடுங்கள். Verification Code என்ற இடத்தில் அதற்கு அருகில் உள்ள படத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுங்கள். "SUBMIT" என்ற option ஐ… Continue reading நமது வாக்காளர் பட்டியல்

தொண்டியில் பெருநாள் தொழுகை

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நமது தொண்டியில் அனைத்து தெரு ஜமாஅத் சார்பாக நமதூர் மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/MERTHbeWuC4 தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி S. முஹம்மது காசிம் யூசுஃபீ அவர்கள் தொழுகை நடத்த, தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் மௌலவி A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார். இறுதியாக மௌலானா மௌலவி H. முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் துஆ செய்தார்கள். இதில் ஆண்கள்,… Continue reading தொண்டியில் பெருநாள் தொழுகை

கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23:04:2018 திங்கட் கிழமை முதல் நமது தொண்டி அமீர் சுல்தான் அகாடெமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 15 நாட்களில் அரபி மொழி படிக்க எழுத பேச கற்றுத்தரப் படுகிறது. தினமும் காலை 9:30 முதல் 12:30 வரையிலும் பயிற்சி நடை பெறும்... தரமான முறையில் திரையின் மூலம் பாடம் கற்பிக்கப்படும்... எனவே அன்பான சகோதரர்கள் இந்த பயிற்சியில் கலந்து குர்ஆனையும்; ஹதீஸையும் பொருள் அறிந்து படிப்பதற்குறிய… Continue reading கோடை கால பயிற்சி முகாம்

தமுமுக சார்பில் கோடையில் நீர் மோர் பந்தல் துவக்கம்

நம்புதாளை | ஏப்ரல் 17 இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை த.மு.மு.க. சார்பில், நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. முதல் நாளான இன்று மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது..!

காவல் துறை FIR போடவில்லையா..?

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா??? படித்து பயன் அடையுங்கள்!  பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!  ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத… Continue reading காவல் துறை FIR போடவில்லையா..?

Thondi to Madurai Bus

தொண்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் கால அட்டவணை. தொண்டியிலிருந்து திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை வரை செல்லும் பேருந்துகளின் நேர அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் பயன்படுத்தி பிறருக்கும் சென்றடைய சமூக வலைத்தளங்களில் ஷேர்தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யுங்கள். செய்யுங்கள். தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யுங்கள். My Thondi.Com™

மருத்துவர்கள் தொலைபேசி எண்கள்

மருத்துவர்கள் பொது மருத்துவர்கள் Dr. ஃபுர்கான் அலி 04561 243009 Dr ஜஃபருல்லாஹ் 94429 86545 Dr துரய் சாமி 04561 253261, 253276 Dr இளங்கோ 99441 03223 Dr மீரா பாய் 99444 36482 Dr சுபைர் கான் 94443 29731 Dr ஜோதி பாசு 94891 78951 பல் மருத்துவர்கள் Dr வேணி BDS 86819 60098 Dr சுரேஷ் பாபு BDS 75982 22847 இந்த பட்டியலில் உங்களது எண்ணையும் இணைக்க… Continue reading மருத்துவர்கள் தொலைபேசி எண்கள்

​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.

மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன? பரத் ஷர்மா BBC Tamil 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி எடுப்பது தினசரி வாடிக்கையானது. பலர் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில், புதிய வேலைகளுக்கான… Continue reading ​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.

நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தொண்டி | செப்டம்பர், 29 தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நம் காவல் பார்வை பொறுப்பு இணை ஆசிரியர் கிங் பீட்டர் தலைமையில்  நடைபெற்றது  இதில் தொண்டி காவல்துறை ஆய்வாளர் முகம்மது நசீர்,  காவல்துறை சார்பு ஆய்வாளர்  காமாட்சி நாதன்  நம் காவல் பார்வை பத்திரிக்கையின் ஆசிரியர் AK ரெட்டி,  நம் காவல் பார்வை தலைமை… Continue reading நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 12 தேதி : 29/09/2017 ........................................... 12 - ஏன் கேட்டார் தனி நாடு ? தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?  1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12