காவல் துறை FIR போடவில்லையா..?

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா??? படித்து பயன் அடையுங்கள்!  பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!  ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத… Continue reading காவல் துறை FIR போடவில்லையா..?

மருத்துவர்கள் தொலைபேசி எண்கள்

மருத்துவர்கள் பொது மருத்துவர்கள் Dr. ஃபுர்கான் அலி 04561 243009 Dr ஜஃபருல்லாஹ் 94429 86545 Dr துரய் சாமி 04561 253261, 253276 Dr இளங்கோ 99441 03223 Dr மீரா பாய் 99444 36482 Dr சுபைர் கான் 94443 29731 Dr ஜோதி பாசு 94891 78951 பல் மருத்துவர்கள் Dr வேணி BDS 86819 60098 Dr சுரேஷ் பாபு BDS 75982 22847 இந்த பட்டியலில் உங்களது எண்ணையும் இணைக்க… Continue reading மருத்துவர்கள் தொலைபேசி எண்கள்

​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.

மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன? பரத் ஷர்மா BBC Tamil 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி எடுப்பது தினசரி வாடிக்கையானது. பலர் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில், புதிய வேலைகளுக்கான… Continue reading ​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.

நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தொண்டி | செப்டம்பர், 29 தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நம் காவல் பார்வை பொறுப்பு இணை ஆசிரியர் கிங் பீட்டர் தலைமையில்  நடைபெற்றது  இதில் தொண்டி காவல்துறை ஆய்வாளர் முகம்மது நசீர்,  காவல்துறை சார்பு ஆய்வாளர்  காமாட்சி நாதன்  நம் காவல் பார்வை பத்திரிக்கையின் ஆசிரியர் AK ரெட்டி,  நம் காவல் பார்வை தலைமை… Continue reading நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 12 தேதி : 29/09/2017 ........................................... 12 - ஏன் கேட்டார் தனி நாடு ? தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?  1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 11 தேதி : 29-09-2017 ................................................ 11 - இந்தியப் பிரிவினை. சூழ்ச்சி வலையில் முஸ்லிம்கள்.  இந்து - முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்..     கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 10 தேதி : 29-09-2017 ............................................ 10 - விடுதலைப்போரில் வீரமங்கையர் ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன். டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது  ஆங்கிலப் பெண் ஆல்ட்வெல் கூறியது.  பேகம் ஹஜ்ரத் மஹல் 1857 இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10

மத்திய  அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.

தொண்டி | செப்டம்பர் 20. பள்ளியை துாய்மையாக பராமரித்த தொண்டி அரசு தொடக்க பள்ளிக்கு புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளி கல்வி எழுத்தறிவு தொடக்கநிலை சார்பில்அரசு தொடக்கபள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளை துாய்மையாக வைத்திருப்பது குறித்துஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்கும் பள்ளிகளுக்கு சிறந்த விருதான புரஸ்கார் விருது வழங்கபட்டு வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், துாய்மைபடுத்துதல், சுகாதாரம் தொடர்பான நடைமுறைகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு முதலில்… Continue reading மத்திய  அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 9 தேதி : 21-09-2017 .......……………………………… ​9 - விடுதலை உணர்வை ஊட்டியவர்கள். தெற்கின் முதல் போராளி தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டபொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த  கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய  கட்டபொம்மன் கதைப்பாடல்.  அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை, மம்மது… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 8

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 8 தேதி : 21-09-2017 .....…....…………………………… ​8 - முதல் விடுதலைப் போர் வடக்கில் சிந்திய முதல் ரத்தம் வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை,… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 8