வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விழா: பொறியாளர் எம்.எம். அபூபக்கருக்கு விருது வழங்கி கௌரவம்!வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டி மாநகரில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துமத தர்ம பரிபாலன சபையின் சார்பில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (18.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்நிகழ்வில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் பெருமளவில் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து இந்து கிராமத்… Continue reading தொண்டியில் இந்துமத தர்ம பரிபாலன சபை சார்பில் இப்தார் விழா
Tag: ஐக்கிய ஜமாஅத்
ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.
தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம் தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகைப்பட உதவி : வழக்கறிஞர் ஆசிக்
தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.
தொண்டி | 10-12-2018 கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. பலர் வீடுகளை இழந்தனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின. எனவே டெல்டா பகுதிகளை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நமது தொண்டியில் இருந்தும் அனைத்து ஜமாஅத்துகளின் கூட்டமைப்பான ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் நிவாரண நிதி மக்களிடம் வசூல் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 05-12-2018… Continue reading தொண்டி ஐக்கிய ஜமாஅத் சார்பில் கஜா புயல் நிவாரண உதவிகள் – சிறப்புப் பதிவு.