நமது வாக்காளர் பட்டியல்

அன்பான பொதுமக்களே..!! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐ click செய்யுங்கள். >>> Voter List Search >>> >>> Voter List Search >>> >>> Voter List Search >>> இந்த லிங்கில் சென்று உங்கள் Voter ID Number ஐ பதிவிடுங்கள். Verification Code என்ற இடத்தில் அதற்கு அருகில் உள்ள படத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுங்கள். "SUBMIT" என்ற option ஐ… Continue reading நமது வாக்காளர் பட்டியல்

தொண்டியில் பெருநாள் தொழுகை

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நமது தொண்டியில் அனைத்து தெரு ஜமாஅத் சார்பாக நமதூர் மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/MERTHbeWuC4 தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி S. முஹம்மது காசிம் யூசுஃபீ அவர்கள் தொழுகை நடத்த, தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் மௌலவி A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார். இறுதியாக மௌலானா மௌலவி H. முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் துஆ செய்தார்கள். இதில் ஆண்கள்,… Continue reading தொண்டியில் பெருநாள் தொழுகை

கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23:04:2018 திங்கட் கிழமை முதல் நமது தொண்டி அமீர் சுல்தான் அகாடெமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 15 நாட்களில் அரபி மொழி படிக்க எழுத பேச கற்றுத்தரப் படுகிறது. தினமும் காலை 9:30 முதல் 12:30 வரையிலும் பயிற்சி நடை பெறும்... தரமான முறையில் திரையின் மூலம் பாடம் கற்பிக்கப்படும்... எனவே அன்பான சகோதரர்கள் இந்த பயிற்சியில் கலந்து குர்ஆனையும்; ஹதீஸையும் பொருள் அறிந்து படிப்பதற்குறிய… Continue reading கோடை கால பயிற்சி முகாம்

தமுமுக சார்பில் கோடையில் நீர் மோர் பந்தல் துவக்கம்

நம்புதாளை | ஏப்ரல் 17 இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை த.மு.மு.க. சார்பில், நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. முதல் நாளான இன்று மாம்பழ ஜூஸ் வழங்கப்பட்டது..!

Thondi to Madurai Bus

தொண்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் கால அட்டவணை. தொண்டியிலிருந்து திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை வரை செல்லும் பேருந்துகளின் நேர அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் பயன்படுத்தி பிறருக்கும் சென்றடைய சமூக வலைத்தளங்களில் ஷேர்தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யுங்கள். செய்யுங்கள். தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யுங்கள். My Thondi.Com™