“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 5

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 5 தேதி : 18-09-2017 ……………………………… ஐரோப்பியர்களின் வருகை கி.பி 1492 ல் வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் முதன்முதலாக போர்ச்சுகீசியர்கள் இன்றைய கேரளாவின் கோழிக்கோடு கடற்கரைப் பகுதியில் வந்திறங்கினர். இதுவே ஐரோப்பியர்களின் முதல் ஊடுருவல் ஆகும்.  ஐரோப்பியர்களின் நாடு பிடிக்கும் நடத்தையை ஏற்கனவே அறிந்திருந்த அங்கிருந்த அரபு வணிகர்கள் அப்பகுதியின் மன்னராக இருந்த சாமுத்ரியிடம் இவர்களை வியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆயினும்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 5

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 4

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 4 தேதி : 17-09-2017 ................... ​அடக்குமுறைக்கெதிராக அமைதியின் பிரவேசம். இஸ்லாத்திற்கு முன் இந்தியா இஸ்லாமிய வருகைக்கு முன் இந்தியா என்ற நாடே இருக்கவில்லை. இந்த பரந்த நிலப்பகுதி முழுவதும் சிறு சிறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது. கி.மு 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கைபர், போலான் கணவாய் வழியாக இந்தியாவின் மீது படையெடுத்த ஆரியர்கள் பார்ப்பானியர்கள் தேசத்தின் மூத்த குடிமக்களை திராவிடர்கள் அல்லது திராவிட இனம்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 4

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 3

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 3 நாள் : 11-09-2017 ……… சிந்துவில் தோன்றிய முதல் பேரொளி. வடக்கில் இஸ்லாம் அரபு வியாபாரிகளிடமிருந்து இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட மக்களின் மூலம் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாம் பரவத்தொடங்கியிருந்தது. இஸ்லாமிய மார்க்கத்தின் நற்சிந்தனைகள், ஒழுக்கங்களைக் கண்ட மக்கள் அணிஅணியாக இஸ்லாத்தினுள் வந்தனர். அதே சமயத்தில் இந்தியாவின் வட பகுதியிலும் இஸ்லாமியத் தளபதி முஹம்மது பின் காஸிமின் வருகையால் இஸ்லாம் உதித்தது. முஹம்மது பின்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 3

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 2

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள்'. பதிவு - 2 நாள்  : 26/07/2017 ........... வரலாற்றை அறிய வேண்டும். ஏன் ? ______________________________ ஒரு சமுதாயத்தின் வீரம், தொண்மை, பாரம்பரியம், கலாச்சாரம், அதன் சிறப்புகள் அனைத்தும் அதன் வரலாற்றைக் கொண்டே அறியப்படுகின்றன. தனது வரலாற்றை அறியாத சமுதாயம் விரைவில் அழிக்கப்பட்டுப் போகும் என்பது நியதி. இன்றைய நமது இந்திய தேசத்தின் பூர்வக் குடிமக்களாகிய நம்மை கைபர் போலான் கணவாய்கள் வழியாக வந்து குடியேறிய வந்தேரிகளான ஆரிய பார்ப்பன… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 2

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 1

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்..!! முஸ்லிம் சமுதாயமே..!! கொஞ்சம் சிந்தியுங்கள். நாம் இந்த நாட்டிற்கு என்ன செய்து விட்டோம்!? நாமெல்லாம் அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள் தானே..!? இந்துக்கள் தான் இந்த நாட்டு மக்கள். அவர்களுக்குத் தான் இந்த நாடு. நாளை உங்கள் பிள்ளைகளே உங்களிடம் இப்படி கூறுவார்கள். இன்று அதற்கான திட்டம் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கிறது. செயல்படுத்தப்பட்டு வருகிறது. "முஸ்லிம்கள் அரேபிய அடிமைகள் முஸ்லிம்கள் அந்நியர்கள். முஸ்லிம்கள் தேச விரோதிகள்." என இன்று எங்கு பார்த்தாலும் இஸ்லாமிய… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 1