அஸ்ஸலாமு அலைக்கும்..!! #டிஜிட்டல் உலகம். இன்றைய நவீன யுகம். எங்கும் வேகம். எதிலும் வேகம். நினைத்தால் கணப்பொழுதில் எதுவும் கிடைக்கும் அளவு டிஜிட்டல் சேவைகள் வளர்ந்திருக்கிறது. வீட்டிலோ, அலுவலக அறையிலோ உட்கார்ந்து கொண்டே உலகின் எந்த கடையில் என்ன பொருள் உள்ளது ?! விலை என்ன ?! என பார்த்து விலை பேச முடியும். நினைத்த உணவை வாங்கி உண்ண முடியும். வாகனம், கடன், மருத்துவம், அழகு, கட்டணம் என ஏராளமான தேவைகளையும் நிறைவேற்ற முடிகிறது. கால்… Continue reading டிஜிட்டல் அபாயம். தப்பிப்பது எப்படி !? தொடர் : 1 – அறிமுகம்.
Tag: தொண்டி
தொண்டியில் பெருநாள் தொழுகை
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நமது தொண்டியில் அனைத்து தெரு ஜமாஅத் சார்பாக நமதூர் மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/MERTHbeWuC4 தொண்டி பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி S. முஹம்மது காசிம் யூசுஃபீ அவர்கள் தொழுகை நடத்த, தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் மௌலவி A. முஹம்மது ஹனீஃப் ஜமாலி அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார். இறுதியாக மௌலானா மௌலவி H. முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் துஆ செய்தார்கள். இதில் ஆண்கள்,… Continue reading தொண்டியில் பெருநாள் தொழுகை