இராமநாதபுரம், ஜூலை 20:இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. மா. சிவகுரு பிரபாகரன், I.A.S. தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 700 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு… Continue reading மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 700 மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் தீர்வு