தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,,டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு… Continue reading தனுஷ் கோடி – வாழ்வின் மிச்சம்

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 12 தேதி : 29/09/2017 ........................................... 12 - ஏன் கேட்டார் தனி நாடு ? தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்?  1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 11 தேதி : 29-09-2017 ................................................ 11 - இந்தியப் பிரிவினை. சூழ்ச்சி வலையில் முஸ்லிம்கள்.  இந்து - முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்..     கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 11

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 10 தேதி : 29-09-2017 ............................................ 10 - விடுதலைப்போரில் வீரமங்கையர் ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன். டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது  ஆங்கிலப் பெண் ஆல்ட்வெல் கூறியது.  பேகம் ஹஜ்ரத் மஹல் 1857 இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 9 தேதி : 21-09-2017 .......……………………………… ​9 - விடுதலை உணர்வை ஊட்டியவர்கள். தெற்கின் முதல் போராளி தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட கட்டபொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த  கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது வீரபாண்டிய  கட்டபொம்மன் கதைப்பாடல்.  அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை, மம்மது… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 9

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 8

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 8 தேதி : 21-09-2017 .....…....…………………………… ​8 - முதல் விடுதலைப் போர் வடக்கில் சிந்திய முதல் ரத்தம் வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய் அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய் உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர் அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும் கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய் பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை,… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 8

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 7

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 7 தேதி : 21-09-2017 …..…........................................... நீதியின் குடையின் கீழ் இந்தியா மாமன்னர் ஔரங்கஜேப் மாமன்னர் ஔரங்கஜேப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 7

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 6

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 6 தேதி : 20-09-2017 ...................................................... ​ஐரோப்பியர்களின் சூழ்ச்சி வலை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. கி.பி 1601 ல் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகம் என்ற பெயரில் முதன்முதலாக வருகை தந்தனர். அன்றைய சிறு குறு நில ஆட்சியாளர்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டில் உறுதியாக கால் பதித்தனர். சூழ்ச்சி… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 6

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 5

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 5 தேதி : 18-09-2017 ……………………………… ஐரோப்பியர்களின் வருகை கி.பி 1492 ல் வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் முதன்முதலாக போர்ச்சுகீசியர்கள் இன்றைய கேரளாவின் கோழிக்கோடு கடற்கரைப் பகுதியில் வந்திறங்கினர். இதுவே ஐரோப்பியர்களின் முதல் ஊடுருவல் ஆகும்.  ஐரோப்பியர்களின் நாடு பிடிக்கும் நடத்தையை ஏற்கனவே அறிந்திருந்த அங்கிருந்த அரபு வணிகர்கள் அப்பகுதியின் மன்னராக இருந்த சாமுத்ரியிடம் இவர்களை வியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆயினும்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 5

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 4

"இந்திய விடுதலை வரலாறு". சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி - 4 தேதி : 17-09-2017 ................... ​அடக்குமுறைக்கெதிராக அமைதியின் பிரவேசம். இஸ்லாத்திற்கு முன் இந்தியா இஸ்லாமிய வருகைக்கு முன் இந்தியா என்ற நாடே இருக்கவில்லை. இந்த பரந்த நிலப்பகுதி முழுவதும் சிறு சிறு பகுதிகளாக பிரிந்து கிடந்தது. கி.மு 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கைபர், போலான் கணவாய் வழியாக இந்தியாவின் மீது படையெடுத்த ஆரியர்கள் பார்ப்பானியர்கள் தேசத்தின் மூத்த குடிமக்களை திராவிடர்கள் அல்லது திராவிட இனம்… Continue reading “இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 4