தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !? நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது. ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!! அப்படியானால் இது பாதுகாப்பானதா… Continue reading தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?

கஜா புயல் – முழூ விபரம்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக்… Continue reading கஜா புயல் – முழூ விபரம்

டெலிகாம் துறையில் மாற்றங்கள். வரமா ? சாபமா ?

செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert உங்களுடைய வேலிடிட்டி XX-ம் தேதியுடன் முடிவடைகிறது; எனவே அவுட்கோயிங் கால்கள் அனைத்தும் XX-ம் தேதியுடன் நிறுத்தப்படும். சேவையைத் தொடர வேண்டுமென்றால் உடனே வேலிடிட்டி ரீசார்ஜ் செய்யவும்" - இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்குக் கடந்த வாரத்தில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு வந்திருக்கலாம்; வராதவர்களுக்கு இனிமேல் வரும். எதற்காக திடீரென இப்படி வருகிறது எனக் குழம்புகிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்! மேலே பார்த்தது போலவே எனக்கும் சமீபத்தில், ``உங்கள்… Continue reading டெலிகாம் துறையில் மாற்றங்கள். வரமா ? சாபமா ?

Thondi to Pattukkottai Route Buses

தொண்டியிலிருந்து ➡️ SP பட்டிணம் ➡️ மீமிசல் வழியாக பட்டுக்கோட்டை - அறந்தாங்கி ➡️ நாகப்பட்டினம் ➡️ சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் புறப்படும் நேரம் --- பேருந்து விபரம் --- செல்லும் ஊர் அதிகாலை 03.15 AM --- அரசுப் பேருந்து --- பட்டுகோட்டை 04.40 AM --- அரசுப் பேருந்து --- பட்டுகோட்டை 05.30 AM --- அரசுப் பேருந்து --- தஞ்சாவூர் 05.50 AM --- அரசுப் பேருந்து --- நாகூர் 06.10… Continue reading Thondi to Pattukkottai Route Buses

Thondi to Ramanathapuram Bus Timings

தொண்டியிலிருந்து நம்புதாளை ➡️ உப்பூர் ➡️ திருப்பாலைக்குடி ➡️ தேவிப்பட்டிணம் ➡️ வழியாக இராமநாதபுரம் 🚺⬆️🚹 சென்றடையும் பேருந்துகளின் கால அட்டவணை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு. தொண்டியிலிருந்து இராமநாதபுரம் வரை உள்ள ஊர்களில் உள்ளவர்கள் கீழே உள்ள வகையில் நிமிடங்களைக் கூட்டி கணக்கிட்டு கொள்ளலாம். நம்புதாளை - 5 நிமிடங்கள் மணக்குடி - 15 நிமிடங்கள் உப்பூர் - 20 - 25 நிமிடங்கள் திருப்பாலைக்குடி - 30 நிமிடங்கள் தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும்… Continue reading Thondi to Ramanathapuram Bus Timings

நமது வாக்காளர் பட்டியல்

அன்பான பொதுமக்களே..!! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐ click செய்யுங்கள். >>> Voter List Search >>> >>> Voter List Search >>> >>> Voter List Search >>> இந்த லிங்கில் சென்று உங்கள் Voter ID Number ஐ பதிவிடுங்கள். Verification Code என்ற இடத்தில் அதற்கு அருகில் உள்ள படத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுங்கள். "SUBMIT" என்ற option ஐ… Continue reading நமது வாக்காளர் பட்டியல்

காவல் துறை FIR போடவில்லையா..?

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா??? படித்து பயன் அடையுங்கள்!  பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!  ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத… Continue reading காவல் துறை FIR போடவில்லையா..?

Thondi to Madurai Bus

தொண்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் கால அட்டவணை. தொண்டியிலிருந்து திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை வரை செல்லும் பேருந்துகளின் நேர அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் பயன்படுத்தி பிறருக்கும் சென்றடைய சமூக வலைத்தளங்களில் ஷேர்தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யுங்கள். செய்யுங்கள். தொண்டியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நேரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யுங்கள். My Thondi.Com™