​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.

மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன? பரத் ஷர்மா BBC Tamil 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி எடுப்பது தினசரி வாடிக்கையானது. பலர் வேலைவாய்ப்புகளை இழந்த நிலையில், புதிய வேலைகளுக்கான… Continue reading ​மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன ? அரசின் பொருளாதார தோல்வியை தோலுரித்த பிபிசி ஊடகம்.

நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தொண்டி | செப்டம்பர், 29 தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. தொண்டியில் நம் காவல் பார்வை பத்திரிக்கை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நம் காவல் பார்வை பொறுப்பு இணை ஆசிரியர் கிங் பீட்டர் தலைமையில்  நடைபெற்றது  இதில் தொண்டி காவல்துறை ஆய்வாளர் முகம்மது நசீர்,  காவல்துறை சார்பு ஆய்வாளர்  காமாட்சி நாதன்  நம் காவல் பார்வை பத்திரிக்கையின் ஆசிரியர் AK ரெட்டி,  நம் காவல் பார்வை தலைமை… Continue reading நம் காவல் பார்வை சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மத்திய  அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.

தொண்டி | செப்டம்பர் 20. பள்ளியை துாய்மையாக பராமரித்த தொண்டி அரசு தொடக்க பள்ளிக்கு புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளி கல்வி எழுத்தறிவு தொடக்கநிலை சார்பில்அரசு தொடக்கபள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளை துாய்மையாக வைத்திருப்பது குறித்துஉத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்கும் பள்ளிகளுக்கு சிறந்த விருதான புரஸ்கார் விருது வழங்கபட்டு வருகிறது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், துாய்மைபடுத்துதல், சுகாதாரம் தொடர்பான நடைமுறைகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு முதலில்… Continue reading மத்திய  அரசின் விருதை வென்ற தொண்டி அரசு பள்ளி.