மரைக்காயர்கள் யார் ??

சென்னையின் கோவளம் தொடங்கி குமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் வரை தமிழக முஸ்லிம்கள் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடப்பதை பார்க்கின்றோம் இவர்களது வரலாறு 1200 ஆண்டுகளுக்கு பழமையானது இதில் பல்வேறு வரலாற்று உண்மைகள் அடங்கிக் கிடக்கின்றன. எவ்வாறு இவர்கள் கடற்கரையோரம் அடர்த்தியாக இருக்கின்றார்கள் என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் இஸ்லாத்தை போதிக்க வந்த தாபியீன்கள் மற்றும் தபோ தாபியீன்கள் அவுலியாக்களாக மாற்றப்பட்டனர். நாகூர் ஏர்வாடி சென்னை கோவளம் போன்ற தர்காக்களை நாம் பார்க்கலாம் ஒருகாலத்தில் மரக்கலங்களை உருவாக்கி பயணித்தவர்கள்… Continue reading மரைக்காயர்கள் யார் ??

முட்டை ஆரோக்கியமா ஆபத்தா ?? – ஆரோக்கியம்

ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்படுகிறது. எனவே அது அதிக சத்துகள் கொண்டதாக உள்ளது,'' என்கிறார் அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் பிளெஸ்ஸோ. மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டை சாப்பிடும்போது, அதிக வைட்டமின்களை நமது உடல்… Continue reading முட்டை ஆரோக்கியமா ஆபத்தா ?? – ஆரோக்கியம்

இதயமே நலமா ?? – மருத்துவம்

மருத்துவ விகடன் இதழில் வெளிவந்த கட்டுரை. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் என்பதால் My Thondi.Com மறு பதிப்பு செய்கிறது. மனித உடலுக்குக் கொழுப்புச்சத்து தேவையானது; முக்கியமானது. ஆனால், அதன் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உடலுக்கு ஏற்படுவது பிரச்னை. கொழுப்புச்சத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன, உடலிலிருக்கும் அதன் அளவை எப்படித் தெரிந்துகொள்வது, எத்தனை நாளைக்கு ஒருமுறை அதன் அளவைப் பரிசோதிக்க வேண்டும், அது அதிகரிக்க என்ன காரணம், உணவுப்பழக்கத்தை மாற்றுவதால் அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்… ஏ… Continue reading இதயமே நலமா ?? – மருத்துவம்