ஆண்டு விழா ரிசல்ட் – 1

நமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்கள்.

பிரிவு – 1

பாலர் வகுப்பு நிகழ்ச்சிகள்

சிறு நிகழ்ச்சிகள்

முதல் பரிசு : ஹனா த/பெ சாதிக்பாட்ஷா

இரண்டாம் பரிசு : முக்ஷிதா த/பெ ஹபீப் முஹம்மது

மூன்றாம் பரிசு : ஆஃபிக் த/பெ முஹம்மது மஹ்ரூஃப்

துஆ, சுன்னத், ஹதீஸ்

முதல் பரிசு : ஆரிஸா த/பெ சேக் அப்துல்லாஹ்

இரண்டாம் பரிசு : சில்மியா த/பெ நெய்னார் சித்தீக்

மூன்றாம் பரிசு : அஃப்ஸானா த/பெ செய்யது முஹம்மது,
ஆஸிஃப் த/பெ ராவுத்தர் நெய்னா முஹம்மது

உரையாடல், அரபி மொழி

முதல் பரிசு : அப்துல் அஃப்ராஸ் த/பெ செய்யது இப்ராஹீம்
முஹம்மது நஃபாஸத் த/பெ சேகு அபூபக்கர்

இரண்டாம் பரிசு : ஹனா த/பெ சுல்தான் துல்கருனை
நாபிஹா த/பெ சிக்கந்தர்

மூன்றாம் பரிசு : ஹனீஃப் கான் த/பெ ஷாகுல் ஹமீது பாதுஷா
முஹம்மது ஆரிஃப் த/பெ சகுபர் சாதிக்


மேலதிக தகவல்களுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகளைத் தொடர்பு கொள்ளவும்.


© MyThondi.Com™

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s