ஆண்டு விழா ரிசல்ட் – 2

நமது தொண்டி தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸாவின் 29 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்கள்.

பிரிவு – 2

முதல் வருட தீனியாத் பாடங்கள் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள்.

கிராஅத் போட்டி (ஆண்கள் பிரிவு)

முதல் பரிசு : முஹம்மது அப்துல்லா த/பெ ரசூல் மைதீன்

இரண்டாம் பரிசு : முஹம்மது ஸாலிஹ் த/பெ மௌலானா அப்துல் ஜப்பார் யூஸுஃபீ

மூன்றாம் பரிசு : சேக் அலாவுதீன் த/பெ முஹம்மது மைதீன்

கிராஅத் போட்டி (பெண்கள் பிரிவு)

முதல் பரிசு : சுஹைலா த/பெ ஜமால் முஹம்மது

இரண்டாம் பரிசு : முஹம்மது ஜாஸிர் த/பெ அப்துஸ்ஸமது

மூன்றாம் பரிசு : சித்தி அமீரா

துஆ, சுன்னத், ஹதீஸ்

முதல் பரிசு : முஹம்மது ஜுனைத் த/பெ ஜகுபர் சாதிக்

இரண்டாம் பரிசு : முஹம்மது ஷமீ த/பெ செய்யது அபூதாஹிர்

மூன்றாம் பரிசு : ரிஃப்ஸியா த/பெ ராஜ் முஹம்மது

பயான் (ஆண்கள் பிரிவு)

முதல் பரிசு : அஸ்ரார் அஹமது த/பெ ஷமீம் அஹமது

இரண்டாம் பரிசு : அப்துல் ஸமீன் த/பெ ஷாஹுல் ஹமீது

மூன்றாம் பரிசு : முஹம்மது ஃபாஹிம் த/பெ முஹம்மது ஜுபைர்

பயான் (பெண்கள் பிரிவு)

முதல் பரிசு : இலாஃப் த/பெ நஸீர் அஹமது

இரண்டாம் பரிசு : கலந்தர் சமீரா த/பெ முஹம்மது இப்ராஹீம்

மூன்றாம் பரிசு : முஹம்மது ஆசிக் த/பெ சீனி முஹம்மது

உரையாடல்

முதல் பரிசு : ரபிதா பேகம் த/பெ சாகுல் ஹமீது
முனவ்வரா நஸ்ரின் த/பெ அப்துல் ஹக்

இரண்டாம் பரிசு : ஃபாஹிரா த/பெ நவ்ஃபர்
ஆஃப்ரின் பானு த/பெ முஜிபுர் ரஹ்மான்

மூன்றாம் பரிசு : ஆஷிக் ரஹ்மான் த/பெ ஹஸன் ஃபரீத்
அர்ஷத் த/பெ சேகு அப்துர் ரஹ்மான்

அரபி மொழி

முதல் பரிசு : அஸ்ரின் ஃபாத்திமா த/பெ ஆசிக் அலி

இரண்டாம் பரிசு : முஹம்மது அசீம் த/பெ சலீம் கான்

மூன்றாம் பரிசு : ரைஸா பர்வீன் த/பெ அப்துல் ஹக்கீம்


மேலதிக விபரங்களுக்கு ஆசிரியர்கள் ஆசிரியைகளைத் தொடர்பு கொள்ளவும்.


© MyThondi.Com™

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s